×

மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ சங்கரா டிவியின் பிரத்யேக ஏற்ப்பாடு மார்ச் 1 ம் தேதி நிகரற்ற புண்ணியஸ்தலமான காசியில் ஸ்ரீ ருத்த மஹா வேள்வி பிரம்மாண்ட மஹா யக்னம்,

நாம் சந்தித்து வரும் சவால்களில் இருந்து முற்றிலும் மீண்டு வந்து மாபெரும் வெற்றிகளை பெற்றிடவும், நம் பொருளாதார நிலை உயர்ந்திடவும் 12 வேத பண்டிதர்கள் கூடி காசி படித்துறையில் ஸ்ரீ ருத்ர ஜெபம் மற்றும் ருத்ர மஹா வேள்வி வேத ஆகமப்படி நடந்த உள்ளனர். உங்கள் ஸ்ரீ சங்கரா டிவியின் மாபெரும் முயற்சியாககாசி – காசி விஸ்வநாதர் ஆலயம்சிதம்பரம் – தில்லை நடராஜர் ஆலயம்திருவண்ணாமலை – அருணாச்சலேஸ்வரர் ஆலயம்தஞ்சாவூர் – பிரஹதீஸ்வரர் ஆலயம்ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் – காளஹஸ்தி ஆலயம்திருச்சூர் (கேரளா) – வடக்குநாதர் ஆலயம்கர்நாடக – முருடேஸ்வரர் ஆலயம்கோலாறு – கோடி லிங்கேஸ்வராலயம்ராமேஸ்வரம் – ராமநாத ஸ்வாமி ஆலயம்மதுரை – மீனாட்சி சொக்கநாதர் ஆலயம்திருநெல்வேலி – நெல்லை அப்பர் ஆலயம்விருத்தாசலம் – விருதகிரிஸ்வரர் ஆலயம்போன்ற அதி முக்கிய 12 பரிகார சிவ ஆலயங்களில் விஷெச சங்கல்ப்பம் சிவராத்திரி அன்று உங்கள் பெயரில் அர்சனை செய்யவும் காசியில் நடைபெறும் ஸ்ரீ ருத்ர மஹா வேள்வி யக்னத்திலும் மஹா சங்கல்ப்பம் உங்கள் பெயரில் சங்கல்பம் நடைபெறும். ஸ்ரீ ருத்ரனின் அருளை பெற்றிட ஸ்ரீ ருத்ர மஹா வேள்வியில் ஆராதனை செய்யப்பட்ட சிவலிங்கம், பசுபதி நாத் ஆலயத்தில் பூஜிக்கப்பட்ட ருத்ராச்ச மாலை, 12 சிவாலயங்களில் பெறப்பட்ட அர்சனை பிரசாதமான விபூதி குங்குமமும், கலாஷதில் இருந்து வரவழைக்கப்பட்ட மானசரோவர் புனித நீரும், அடங்கிய மஹா பிரசாதம் மஹா சங்கல்பத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கப்படும்.வாடிக்கையாளர் சேவை எண்ணாகச் சேர்க்கவும்.  செயல்பாடு விவரங்களைப் பெற அழைக்க வேண்டிய எண்: 9663300841வாடிக்கையாளர் நேரடியாகப் பணம் செலுத்த விரும்பினால், இந்த எண்ணைப் பயன்படுத்தலாம். Gpayக்கான எண் : 7200002441….

The post மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ சங்கரா டிவியின் பிரத்யேக ஏற்ப்பாடு மார்ச் 1 ம் தேதி நிகரற்ற புண்ணியஸ்தலமான காசியில் ஸ்ரீ ருத்த மஹா வேள்வி பிரம்மாண்ட மஹா யக்னம், appeared first on Dinakaran.

Tags : Maha Shivratri ,Sri Shankara TV ,Sri Ruddha Maha Velvi Brahmanda Maha Yagnam ,Kashi ,
× RELATED பாரம்பரியத்தை மறக்காமல் மகா சிவராத்திரி விழாவுக்கு மாட்டுவண்டி பயணம்